FanArt poster for Sathuranga Vettai 2014!Congrats team ‪#SathurangaVettai‬ ‪#‎fanmade‬ ‪#‎poster‬ ‪#‎art‬ ‪#‎respect‬ ‪Movie Info: http://en.wikipedia.org/wiki/Sathuranga_Vettai©sivadigitalart

FanArt poster for Sathuranga Vettai 2014!

Congrats team ‪#SathurangaVettai‬ ‪#‎fanmade‬ ‪#‎poster‬ ‪#‎art‬ ‪#‎respect‬ ‪
Movie Info: http://en.wikipedia.org/wiki/Sathuranga_Vettai
©sivadigitalart

Art tribute to the Indian film Director and Producer Rama Narayanan sir!!!
He holds a world record for directing the maximum number of films. So this artwork is based on the names of the films he has been involved.
#rip #ramanarayanan #indiancinema #respect #sivadigitalart

Mother’s love is not about DNA. Happy mothers day to all the mothers in the world! 😃❤🙏
#happy #mothersday #mother #love #life #peace #art #respect #Sivadigitalart

Happy Birthday Actor Ajith Kumar!
Digital Cubism (geometry) & Long Shadow Design (A New Trend). The shadow gives a sense of depth, yet still maintains the flat look of the object. But here i have mixed both “Digital cubism”, “Geometry” and “long shadow” trend together.
#ajith #art #respect #sivadigitalart #may1st 2014 :)

Dignity of women, crucified on Celluloid.
இன்றைய தமிழ் சினிமாவில் பெண்கள்!

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” -மகாகவி பாரதியார்

இப்படி மகாகவி போல வீரத்துடனும் உறுதியான எனத்துடனும் செயல்படவில்லை என்றாலும் பரவாயில்லை இழிவான காட்சிகளையும், வசனகளையும் கைத்தட்டி சிரித்து ரசித்து வரவேர்க்கவேண்டாம்! நம் மக்களை நாமே அவமரியாதை செய்வதா? சமீபகாலத்தில் வெளிவந்த சில திரைப்படங்கள் பணம் மற்றும் பணம் சார்ந்த குரிகோல்லுடன் எடுக்கப்பட்டவையாக தான் தெரிகிறது! நம் சமுதாயம் நம் மக்கள் என்ற எண்ணங்கள் அழிந்து சொல் வன்முறை, செயல் வன்முறை என இளைய சமூகத்தினரை ஒரு மாய வலையில் சிக்கவைத்துக் கொண்டிருக்கிறது! இதை கேட்டால் இதற்கு அவர்கள் அலிக்கும் பதில் என்ன? “பழி” பார்வையாளர்கள் இதைதான் எதிர்ப்பார்கின்றனர் என்ற பழி சொல்! நாம் இதைத்தான் ரசிகின்றோம் என்ற நம் பலவீனத்தையே அவர்களின் பலமாக, பலமான ஆயுதமாய் மீண்டும் நம்மேலேயே ஏவுகின்றனர்! நகைச்சுவை நையாண்டி என்ற போர்வையில் பெண்களை கொச்சைபடுத்துவதும், சம்சார வாழ்கையை பற்றி விரசம் பேசுவதும் வன்கொடுமையே ஆகும்!  யார்செய்த புண்ணியமோ இந்த சூட்சுமம் அறியாத சில்ல நல்ல திரைப்படங்களும் அவ்வப்போது  தலை எட்டி பார்கிறது… ஆறுதலாக!
ஊடகம் ஒரு செய்தியை மிக எளிதில் மக்களிடம் கொண்டுசெல்லும் திறன் உடையது! 
இதை லாபகமாக பன்படுத்துவோர் ஒரு புறம் இறுக்க, அலட்ச்சியமாய் பயன்படுத்துவோர் மறுபுறம்!
“சிரித்து வாழவேண்டும் பலர் சிரிக்க வாழ்ந்திடாதே”
வருத்தத்துடன்,
சிவா

#tamil #cinema #maankarate #sad #cartoon #art #respect #women #sivadigitalart #instagram #picoftheday #drawing #illustration #sketch #artist #help #save #chennai #india #film #girls #artoftheday #fox #deer #movies

A FanArt poster for NOAH 2014! A Darren Aronofsky Film. Design built by Sivadigitalart :) #Noah #Ark #NoahMovie #DarrenAronofsky #RussellCrowe #Fanmade #movie #poster #art #love #life #respect #sivadigitalart

A FanArt poster for NOAH 2014!
A Darren Aronofsky Film.
Design built by Sivadigitalart :)
#Noah #Ark #NoahMovie #DarrenAronofsky #RussellCrowe #Fanmade #movie #poster #art #love #life #respect #sivadigitalart

A Lovely FanArt Poster for Cuckoo 2014! “ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்… கண்ணால எதையும் காணாத இவதான் கண்ணீர பாத்தேனே… இனி என்னோட அழக பொன்னான உலக உன்னால பார்ப்பேனே…”
ராஜு முருகன்: எழுத்தாளன்  தினேஷ் & மாளவிகா: எழுத்துக்கள்  பாடல்: பேனா மை தொழில்நுட்பம்: காகிதம் குக்கூ: கவிதை ❤ “கவிதை”யை படைத்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!
(திரைப்படத்தை நான் “திருட்டு DVD” யிலோ அல்லது “டவுன்லோட்” செய்துதான் பார்ப்பேன் என்பவர்களுக்கும், “ஒலியும்-ஒளியம்-இனையும்-சுவையும்” பருகத்தெரியதர்வர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!) -sivakumar #Cuckoo #mustwatch #tamil #film #art #love #deep #respect #sivadigitalart 😊

A Lovely FanArt Poster for Cuckoo 2014!
“ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்…
கண்ணால எதையும் காணாத இவதான் கண்ணீர பாத்தேனே…
இனி என்னோட அழக பொன்னான உலக உன்னால பார்ப்பேனே…”

ராஜு முருகன்: எழுத்தாளன்
தினேஷ் & மாளவிகா: எழுத்துக்கள்
பாடல்: பேனா மை
தொழில்நுட்பம்: காகிதம்
குக்கூ: கவிதை ❤
“கவிதை”யை படைத்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

(திரைப்படத்தை நான் “திருட்டு DVD” யிலோ அல்லது “டவுன்லோட்” செய்துதான் பார்ப்பேன் என்பவர்களுக்கும், “ஒலியும்-ஒளியம்-இனையும்-சுவையும்” பருகத்தெரியதர்வர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!)
-sivakumar
#Cuckoo #mustwatch #tamil #film #art #love #deep #respect #sivadigitalart 😊